கிராமத்தைப் பற்றி...

தேவனந்தல் இந்தியவில், தமிழ் நாட்டில், திருவண்ணாமலை  மாவட்டதில் உள்ளது.

திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையால் என்றும் அழைக்கப்படுகிறார். Republic Day - 2017 -  Massi Magam